கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கஸா முனையை ஆட்சி செய்து வந்த ஹமாஸ் அமைப்பு, தனது கட்டுப்பாட்டையும் நிர்வாகத்தையும் கலைப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் முன்னெடுக்கப்படும் அமைதி முயற்சிகளின் ஒரு பகுதியாக, கஸாவின் நிர்வாகப் பொறுப்புகளை ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற தேசியக் குழுவிடம் ஒப்படைக்க ஹமாஸ் முன்வந்துள்ளது





