2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட 9 ஆம் திகதி நடைபெற உள்ளது.





