அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்சுக்குச் சொந்தமான UL-606 வானூர்தி, மின்னல் தாக்கத்திற்குள்ளானதால் மீண்டும் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சிவில் வானூர்தி போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.





