யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரீகர்கள் 37 வது நாளான இன்று சனிக்கிழமை பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர்.
கூடவே ஜனரஞ்சகமான சுப்பிரமணியனும் நடந்து வருகிறார்.
இரவு காரைதீவில் தங்குவார்கள்.
128 அடியார்கள் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.
( வி.ரி. சகாதேவராஜா)





