2026 ஆம் ஆண்டுக்கான 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும்

2026 ஆம் ஆண்டுக்கான 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ளார்.

 2026 ஆம் ஆண்டுக்கான 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகித நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ளார்.