செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேசத்திற்கு உட்பட்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடிகளில் பரிசோதனை இடம்பெற்றது
இதன்போது தடைசெய்யப்பட்ட lunch sheet, plastic oneday cup, plastic straw பயன்படுத்துபவர்களிற்கு எதிராக திடீர் பரிசோதனை நடைபெற்றது.
இதில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து விற்பனை செய்யும் இடங்களை பரிசோதனை மேற்கொண்டு சட்ட நடவடிக்கையும் மேற்கொற்ளப்பட்டது.
அத்தோடு வியாபாரிகளுக்கு அது தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது
ந.குகதர்சன்


.jpeg)






