நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில் 4 இலட்சத்து 73 ஆயிரத்து 138 குடும்பங்களைச் சேர்ந்த 16 இலட்சத்து 37 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 640 பேர் உயிரிழந்துள்ளதுடன் 211 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





