இந்து
சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய இவ்வாண்டுக்கான அறநெறி
மாணவர்களுக்கான தேசிய மட்ட கதாப்பிரசங்கம் நிகழ்த்தும் போட்டியில்
காரைதீவைச் சேர்ந்த
செல்வி.உதயகுமார் அம்சிகா
தரம்-02 பிரிவில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் காரைதீவு இந்து சமய விருத்திச்சங்க அறநெறிப் பாடசாலை மாணவியாவார்.
( வி.ரி . சகாதேவராஜா)
.jpg)




