வாழைச்சேனை நீதி மன்றத்தில் சரணடைந்த தவிசாளர் உட்பட அனைவருக்கும் பிணை.

  

 


தொல்லியல் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் இன்று வாழைச்சேனை நீதி மன்றத்தில் சரணடைந்த தவிசாளர் உட்பட அனைவருக்கும் பிணை

.பிரதேச சபையின் அனுமதி இன்றி எந்த ஒரு தொல்லியல் இடங்களும் அடையாளப்படுத்த முடியாதெனவும் கட்டளை வழங்கப்பட்டுள்ளது