மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில்
"மனிதநேயத்திற்கான லயன்ஸ் கிளப் ஒFப் லேடி ஸ்டார்ஸ்" ( LIONS CLUB OF
LADY STARS FOR HUMANITY ) அனுசரணையில் மட்டக்களப்பு EHED-ஹரிடாஸ்
தொண்டர் தன்னார்வ நிறுவனத்தின் ஒழுங்கு படுத்துதலில் காந்தி பூங்கா
வளாகத்தில் இருந்து மட்டக்களப்பு நகரின் ஊடாக பிராந்திய சுகாதார
பணிமனை வரை விழிப்புணர்வு ஊர்வலம் இன்றைய தினம் 2025.11.11, காலை
முன்னெடுக்கப்பட்டது .மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் "மனிதநேயத்திற்கான லயன்ஸ் கிளப் ஒFப் லேடி ஸ்டார்ஸ்" ( LIONS CLUB OF LADY STARS FOR HUMANITY ) அனுசரணையில் மட்டக்களப்பு EHED-ஹரிடாஸ் தொண்டர் தன்னார்வ நிறுவனத்தின் ஒழுங்கு படுத்துதலில் காந்தி பூங்கா வளாகத்தில் இருந்து மட்டக்களப்பு நகரின் ஊடாக பிராந்திய சுகாதார பணிமனை வரை விழிப்புணர்வு ஊர்வலம் இன்றைய தினம் 2025.11.11, காலை முன்னெடுக்கப்பட்டது .
ஊர்வலத்தில் சுகாதார பணிமனை வைத்தியர்கள் ,உத்தியோகத்தவர்கள்
CARITAS-EHED , CARITAS-SEDEC, MISEREOR ,LADY LIONS CLUB மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் .






































