இந்தியா முழுவதும் பிரபலமாகி கிழக்கு மண் பெருமை பேசும் சபேஷ் சபேசன்.

 


இந்திய தேசத்தில் இந்திய தொலைக்காட்சியில் பிரபல்யமாக எமது இலங்கை மண்ணுக்கும் குறிப்பாக கிழக்கு மண் திருக்கோவில் மண்ணுக்கும் பெருமை சேர்த்து கொண்டு இருக்கும் அருமை தம்பி    #சபேசன்  அவர்களுக்கு பெருமை சேர்க்க இவர்  மகுடத்தை சூட வேண்டும் ஆகவே நாம் செய்ய வேண்டியது
+919152915228, இந்தஎண்ணுக்கு Missed Call செய்வது மட்டும்தான்