இலங்கையில் வாழும் மொத்த மக்கள்
தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது 19.4 சதவீதம் பேர் மன
அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப்
பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வின்படி, ஆசிய நாடுகளுடன்
ஒப்பிடுகையில், இலங்கையில் மன அழுத்தத்தின் பரவல் குறிப்பிடத்தக்க அளவு
அதிகமாக உள்ளது.





