உதவி தவிசாளரின் முன்மாதிரி .

 






நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் கு.புவனரூபன் தனது மாதாந்த கொடுப்பனவை தொடர்ந்து கல்வி மற்றும் சமூக சேவைக்காக வழங்கி வருகிறார்.

அந்த வகையில் அவரது நான்காவது மாத கொடுப்பனவு ரூபா 20000/ பணத்தை
வீரச்சோலை கிராமத்தை சேர்ந்த அரன் என்பவருக்கு வழங்கியுள்ளார்.

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய ஒரு கால் இல்லாத அரன் என்பவரே இவ் விதம் மரணமடைந்தார்.

நாவிதன்வெளி பிரதேசசபை உபதவிசாளர்  கு. புவனரூபன் மரண செலவுக்கான பணத்தை வீரச்சோலை சித்திவிநாயகர் ஆலய தலைவரிடம் நேற்று கையளித்தார். 


( வி.ரி.சகாதேவராஜா)