பொசன் வாரத்தை முன்னிட்டு
இன்று முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகள்
மூடப்படும் என்று வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்படும்.
யுவதி ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொள்ள முயற்சித்தமை தொடர்பில் மட்டக்களப…