மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை டாக்டர் சதுர்முகம் கேட்போர் கூடத்தில்
தெரிவு செய்யப்பட்ட 55 கர்ப்பிணி தாய்களுக்கு அவர்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்காகவும் குடும்ப வருமானத்தின் சிறுபகுதியை உறுதிப்படுத்துவதற்காகவும் முருங்கை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது
தாய்மார்களின் ஊட்டச்சத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தாய்மார்களுக்கான முருங்கை, முருங்கை தாவரம் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது .
டாக்டர் ஆர். முரளீஸ்வரன் - பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வுக்கு டாக்டர். கே. கிரிசுதன்,திரு. சதீஷ்குமார் -ஏர்ன் சிலோன் (பிரைவேட்) லிமிடெட், ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள் .
மேலும் மட்டக்களப்பு சுகாதார மருத்துவ அதிகாரிகள்
பொது சுகாதார மருத்துவச்சிகள்
மட்டக்களப்பு MOH பகுதியைச் சேர்ந்த இரத்த சோகை கர்ப்பிணித் தாய்மார்கள்
RDHS அலுவலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களிடையே இரத்த சோகை நோயை கட்டுப்படுத்துவதற்கு முருங்கை இலைகளின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது .
FREELANCER

.jpeg)
.jpeg)



.jpeg)



.jpeg)




.jpeg)
.jpeg)




