மகிந்தவுக்கு பாலஸ்தீன தூதுவரால் சிறப்பு பாராட்டு!

 



பாலஸ்தீனுக்கு கடந்த காலங்களில் வழங்கிய உறுதியான ஆதரவுக்காக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு பாலஸ்தீன தூதுவர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவம் செய்தார். இது இருநாடுகளுக்கிடையேயான நீடித்த நட்புறவை பிரதிபலிக்கிறது.