இந்தியாவுடனான பதற்றமான சூழலுக்கு மத்தியில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை இரவு பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்தது. இந்தச் சூழலில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் ஆசிம் முனீர் கைது செய்யப்பட்டார்.