செயலிழந்து விட்டு நீண்டகாலமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் அநாதரவாக சுழன்றுவந்த இவ் விண்கலம், தற்போது பூமியின் ஈர்ப்புப் புலத்தில் சிக்கியுள்ளதால் வேகமாக விழுகின்றது.
முக்கிய தகவல்கள்:
எடை: சுமார் 500Kg
வேகம்: மணிக்கு 242 கிமீ
தாக்கம்: ஒரு ஏவுகணையை ஒத்த தாக்கம் ஏற்படுத்தலாம்
விழும் இடம் மற்றும் நேரம்: உறுதி செய்ய முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விழும் நேரத்தில் புவியில் எங்கு தாக்கம் ஏற்படும் என்பது தற்போது வரை கணிக்க முடியாத நிலைமையில் உள்ளது.