காலி – தனிபொல்கஹ சந்தி பகுதியிலுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவலை கட்டுபடுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் தோழர் டில்வின் சில்வா ஏறாவூரில் அமைந…