மட்டக்களப்பு கல்லடி கடல் மீன்கள் விளையாட்டுக் கழக ஒழுங்கு படுத்துதலில் சிறுவர் சுனாமி ஞாபகார்த்த அமைப்பினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு .

 













 

 

 

மட்டக்களப்பு கல்லடி கடல் மீன்கள் விளையாட்டுக் கழக சிறுவர் சுனாமி ஞாபகார்த்த அமைப்பினரால் 2005 ஆம் ஆண்டிலிருந்து வருடா வருடம் புலமைப் பரிசில் சித்தியடைகின்ற  மாணவர்களுக்கு 385 பேர்களுக்கு இந்த விருதுகளும் அவர்களுக்கான பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன இந்த வகையில் இவ்வாண்டு புலமை பரிசு பரீட்சை முடிவுகள் வெளி வராத காரணத்தினால் கல்லடி பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 50 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கான அனுசரணை மாணிக்கவாசகம் சுரேஷ் அவர்கள் வழங்கி வைத்தார்.