திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி பாரிய வெற்றியை பெற்றுள்ளது .

 

 


 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

  • தேசிய மக்கள் சக்தி (NPP)- 146,313 வாக்குகள் (4 ஆசனங்கள்)
  • ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC)- 46,899 வாக்குகள் (1 ஆசனம்)
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC)- 33,911 வாக்குகள் (1 ஆசனம்)
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 33,632 வாக்குகள் (1 ஆசனம்)
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 33,544 வாக்குகள்