இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 96,975 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) 55, 498 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 40,139 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (TMVP) 31,256 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் எந்தவொரு ஆசனங்களையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிட்ததக்கது.
மட்டக்களப்பு - மட்டக்களப்பு தேர்தல் முடிவுகள்
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 36,146வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 34,266 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 31,760 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி (TMVP)10,376 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 5368 வாக்குகளைப் பெற்றுள்ளது.





