மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை ஆசிரியை செல்வி எமா குளோரியா கிழக்கின் முதல் பெண் கிரிக்கெட் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார் .

https://fb.watch/w0cP2XxFKq/

 






மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியை செல்வி எமா குளோரியா கிழக்கின் முதல் பெண் கிரிக்கெட் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார் .

பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகள் அவர்களின் தலைமையில் ஆசிரியையை கௌரவிக்கும் நிகழ்வு Croft மண்டபத்தில் இடம் பெற்றது.

பாடசாலை அதிபர் , பிரதி அதிபர் ஆசிரியர்கள் , பாடசாலை சமூகம், பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்.