மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமியை 19 வயதுடைய இளைஞன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைது



 மட்டக்களப்பு   காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமியை 19 வயதுடை இளைஞன் காதலித்து வந்த நிலையில் . அச்சிறுமியை கூட்டிச் சென்று ஆயித்தியமலை பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து மறைத்து வைத்திருந்த நிலையில் அவரை கைது செய்து நீதின்றில் ஆஜராக்கிய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.