உலகத்தன்மம் சமூக அமைப்பின் யாப்பு அங்கீகார நிகழ்வு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது

.



































 


 

மேலும் இந்நிகழ்வு அமைப்பின் அமைப்பாளர் யோ. இதயகீதன்  தலைமையில் வீ.குகதாசன் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் உலகத்தன்மம் சமூக அமைப்பு இயங்கு நிலையில் உள்ள மண்முனை வடக்கு மண்முனை பற்று மண்முனை தென் எருவில் பற்று போரதீவு பற்று ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அமைப்பின் அங்கத்தவர்கள் வழக்கமான உறுப்பினர்கள் இணைப்பு உறுப்பினர்கள் பிரதேச அமைப்பாளர்கள் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் துறை சார் அதிகாரிகள் மற்றும் பிரதேச அமைப்பாளர் இ.செந்தூரன் உட்பட 80 பேர்  இந்நிகழ்வில் கலந்து கொண்டு உலகத் தன்மம் சமூக அமைப்பின் யாப்பு அங்கீகாரத்திற்கான கையொப்பங்களையும் இட்டனர்.

மேலும் இந்நிகழ்வை  உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ்ராஜேந்திரன் மாவட்ட மட்டத்தில் நடந்த யாப்பு அங்கீகார நிகழ்வை சமூக நல்ல நன்மைக்காக இனைய வழி மூலமாக ஆரம்பித்து வைத்தார்.  

அதனை தொடர்ந்து அமைப்பின் உறுப்பினர்களாகள் யாப்பில் உள்ள தலைப்புகளை எடுத்து உரைத்தனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட அதிபர் திருமதி ஜெ. ஜெ. முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டார்  மேலும் சிரேஷ்ட பொலீஸ் அத்தியச்சகர் அமல் A. எதிரிமான்ன வலயக்கலை பணிப்பாளர் திருமதி எஸ் புலேந்திரன் உதவி பிரதேச செயலாளர்கள் திருமதி.சுபா சுதாகரன் மற்றும் பொறியியலாளர் மாநகர சபை மட்டக்களப்பு திருமதி எஸ் லிங்கேஸ்வரன் மாகாண சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் திரு எஸ் அருள்மொழி மற்றும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஜனாப் எம் எம் அலியார் மற்றும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி எஸ் சந்திரகலா மற்றும் பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர்  திருமதி எ. கலா ராணி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஜனாப் ரிஸ்வி சிறுவர் உரிமை மேம்பாடு உத்தியோகத்தர் திரு எ. அருட் செல்வம் ஆகியோர் சிறப்பு அதிதிகள் கலந்து கொண்டுள்ளார். அதிதிகள்  உரையாற்றுகையில் இவ் அமைப்பு மூலம் சமூக பயனாக்கம் பெற வேண்டுமென  வாழ்த்துரை வழங்கினர்

மேலும் இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்களும்  அதிதிகளால் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.