தரமற்ற அழகுசாதனப் பொருட்களுக்கு தடை வருமா ?

 


 

 தரமற்ற அழகுசாதனப் பொருட்களுக்கு புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால் நாட்டு மக்களின் சுகாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் தலைமை பரிசோதகர் அமித் பெரேரா தெரிவித்துள்ளார்