தங்கம் வாங்க இருப்போர்க்கு மகிழ்ச்சியான செய்தி .

 


இன்றைய தினம் திங்கட்கிழமை (29) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 690,898 ஆக குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,380 ரூபாவாகவும்,24 கரட் 1 பவுண் தங்கம் (8 கிராம்) 195,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை,22 கரட் 1 கிராம் தங்கம்  22,350 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் தங்கம் 178,800 ரூபாவாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம் 21,340 ரூபாவாகவும்,21 கரட் 1 பவுண் தங்கம் 170,700 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.