மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் இப்தார் நிகழ்வு -2024

 

 

























சஜித்நாத்

 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை    வளாகத்தில்  இப்தார் நிகழ்வு  நேற்று மாலை    இடம் பெற்றது .
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் அவர்களின் தலைமையில்  நிகழ்த்தப்பட்ட  இப்தார் நிகழ்வில் மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தக பிரமுகர்கள் , பொது மக்கள் மற்றும் நலம் விரும்பிகள் ,சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் குடும்ப சகிதமாக  இப்தார் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் .
.தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன நல்லுறவு , மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது