ஹபரணை புகையிரத நிலையத்திற்கு காட்டு யானை ஒன்று வந்துள்ளதால் குறித்த புகையிரத நிலைய பயணிகள் பதற்றமடைந்துள்ளனர்..
குறித்த காட்டு யானை காலை 09.30 மணியளவில் ஹபரணை புகையிரத நிலையத்திற்கு வந்துள்ளதுடன், புகையிரதங்களுக்கோ அல்லது பயணிகளுக்கோ தீங்கு விளைவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.





