மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி

 


மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.