இன்று கௌரிக்காப்பு கட்டும் சடங்கு









வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மனாலய கேதாரகெளரி விரத இறுதி நாள் கௌரிக்காப்புக்கட்டும் சடங்கு (21) செவ்வாய்க்கிழமை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தர்சன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது..

படங்கள் . வி.ரி. சகாதேவராஜா