உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உள்ளூர் எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியியலாளர் ஒருவர்…