ஜனவரி 2023 முதல் மொத்தம் 38 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


இலங்கையில் 2023ஆம் ஆண்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின் அறிவிப்பின் படி, இந்த ஆண்டின் கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதிவரை மொத்தம் 60,136   நோயாளிகள்     பதிவாகியுள்ளனர்
மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30 ஆயிரம்    
பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பாக கொழும்பில் 12,886
நோயாளிகள்  
பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு நோய் பரவும் இடங்கள் அதிகமாக காணப்படும் 43 பகுதிகளை அதிக ஆபத்துள்ள பகுதிகளாக MOH அடையாளப்படுத்தியுள்ளது.
ஒகஸ்ட் மாதத்தில் 3,446 டெங்கு 
நோயாளிகள்  
  பதிவாகியுள்ளனர்
இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 38 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.