மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிரான்குளத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை (quintuplets) ஆரோக்கியமாகப் பெற்றெடுத்துள்ளார்
. இந்த அரிய நிகழ்வு நேற்றைய 2026.01.26தினம் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்றது .
தாயும் 5 செல்லங்களும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன





