Sun Direct, Tata Sky, Dish TV, Videocon போன்ற சேவைகளை இலங்கையில் பயன்படுத்துவது சட்டவிரோதம்?

 


Sun Direct, Tata Sky, Dish TV, Videocon போன்ற சேவைகளை இலங்கையில் பயன்படுத்துவது சட்டவிரோதம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC) தெரிவித்துள்ளது.
நேற்று யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இந்திய செயற்கைக்கோள் Tv சேவைகள் விற்பனை செய்த பல கடைகளில் போலீசார் சோதனை நடத்தி உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இத்தகைய சேவைகளை விற்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.