கிழக்கு மாகாணத்திலே தன்னலமற்ற தொண்டர் சேவையினை மேற்கொண்டு வரும் ஹெல்ப்
எவர் அமைப்பின் 250 ஆவது செயற்திட்டம் இன்றைய தினம் நாவலடி கடற்கரையில்
பிளாஸ்டிக்கை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்டது.
இவர்கள்
கடந்து வந்த ஆரம்ப வளர்ச்சிப் பாதையினை நினைவுகூறும் வகையில் மிகவும்
பயனுள்ள முறையாக கடற்கரை மாசடைவதினால் மனிதனிற்கு ஏற்படவிருக்கும் நோயினை
இயன்றவரை கட்டுப்படுத்தும் நல் நோக்கத்துடன் சுத்தம் செய்யும் நிகழ்வாக
முன்னெடுத்திருந்தார்கள். அதில் சின்னஞ் சிறார்களும், இயற்கையின் மொழி
அமைப்பினரும் ஹெல்ப் எவர் அமைப்பின் நலன் விரும்பும் நல் உள்ளங்களும்
இணைந்திருந்தது மிகவும் சிறப்பான விடயமாகும்.
மட்டக்களப்பின் முன்னணி தன்னார்வ தொண்டர் நிறுவனமான ஹெல்ப் எவர் அமைப்பானது
கடற்கரையை
தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக செய்து வருவது சமூக
ஆர்வர்களாலும் , நலன் விரும்பிகளாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)








