காத்தான்குடியில்போதை ஒழிப்பு ஊர்வலமொன்று இடம் பெற்றது.

 





ரீ.எல்.ஜவ்பர்கான் 

காத்தான்குடியில் இன்று(26) திங்கட்கிழமை போதை ஒழிப்பு ஊர்வலமொன்று இடம் பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலகம் காத்தான்குடி பிரதேச செயலக கலாச்சார பிரிவு என்பன இணைந்து காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது