12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 300 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளை (04) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் ஆரம்பமான …