15 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய 22 வயது இளைஞர் கைது .

 


முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய திருகோணமலையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலை காரணமாக முல்லைத்தீவிற்கு வந்த இளைஞன் குறித்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இது தொடர்பில் அயலவர்களால் முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.