எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 


சோசலிச இளைஞர் சங்கத்தினரால் (SYU) இன்று மாலை கொட்டிகாவத்தை பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொருட்களின் விலையேற்றம், ரணில் அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கைகள், மின் துண்டிப்பு, வாழ்க்கை சுமை, மற்றும் நாட்டின் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சோசலிச இளைஞர் சங்கத்தினரால் (SYU) இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.