வாகன எண் தகடுகளின் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும்?

 

 

 புதிய வாகனப் பதிவுகளுக்காக ஜனவரி 1, 2023 முதல்
வாகன எண் தகடுகளின் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.