G.C.E சாதாரண தர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.

 


2021ஆம் ஆண்டுக்கான G.C.E சாதாரண தர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் 80 வீதம் முடிவடைந்துள்ளதாகவும், தெரிவித்தார்.