இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் .

 


ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்தின் கன்னங்கரா விடுதியில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.