புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 


வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு கனகராயன்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் குறித்து கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள