குழந்தை செல்வத்துக்காக காத்திருக்கும் தம்பதியினருக்குகான இலவச ஆலோசனை மருத்துவ முகாம் .மட்டக்களப்பு தபால் தலைமை காரியாலயம் முன்பாக வில்லியம் ஓல்ட்மண்டபத்தில் நடை பெற்றது.
வழங்கியவர் தமிழ் நாடு வைத்திய ஆலோசகர் திருமதி DR-அணுரா அசோக் ..
இந்த வைத்திய முகாமுக்கு மட்டக்களப்பு பாடும் மீன் அரிமா கழகம் DISTRICT 306 C2 மற்றும் வெள்ளவத்தை லைன்ஸ் கிளப் DISTRICT306A1 இணைந்து அனுசரணை வழங்கி இருந்தார்கள்.