இலங்கையில் பச்சை ஆப்பிள் தோட்டத்தின் முதல் அறுவடை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது .

 


இலங்கையில் பச்சை ஆப்பிள் தோட்டத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (20) காலை கையளிக்கப்பட்டது.