முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டிலான தேசிய மீலாத் தின நிகழ்வுகள் நேற்று (09) பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், புத்தசாசன மத விவகார கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் உட்பட முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்