தெற்காசியாவில் மிக வேகமான பெண் என்ற சாதனை இலங்கையை சேர்ந்த ருமேஷிகா ரத்னாயக்க 11.60 செக்கனில் வைத்து இருந்தார்.
வேகமான ஆண் இலங்கையை சேர்ந்த யுபுன் அபேகூன் 9.96 செக்கனில் இந்த சாதனையை வைத்து இருந்தார். இந்த நிலையில் கண்டியை சேர்ந்த சபியா யாமிக் 11.53 செக்கனில் நிறைவு செய்து 200 கோடி மக்கள் வாழும் தெற்காசியவின் புதிய வேக மங்கை என்ற சாதனையை புரிந்துள்ளார். பொதுவாக மெய்வல்லுனர் சாதனைகளில் (Athletic ) என்றுமே இலங்கை தான் முன்னணியில் இருக்கிறது





