பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


மாத்தறை மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியக அதிகாரிகளால் புகுல்வெல்ல விகாரை ஒன்றின் 28 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விகாரைக்கு வழிபட வந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.