அரச ஊழியர்களுக்கு அரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று வெளியான செய்தி தவறானது

 


அரச ஊழியர்களுக்கு அரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திளை நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன மறுத்துள்ளார்.